fbpx

ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை..!! டிகிரி முடிந்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Central Bank of India-வில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : IT Specialist

காலிப்பணியிடங்கள்: 253

கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2024

Download Notification PDF

Read More : பறிபோகிறது இபிஎஸின் பொதுச்செயலாளர் பதவி..? எச்சரிக்கும் சிவி சண்முகம்..!! பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at the Central Bank of India.

Chella

Next Post

உஷார்!. தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்!. பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த கார்!. 3 பேர் பலி!.

Mon Nov 25 , 2024
Be careful! Misdirected Google Map!. The car fell from the bridge into the river! 3 people died!

You May Like