fbpx

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

தமிழ்நாட்டில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள், இன்று (டிசம்பர் 20) முதல் 22 ஆம் தேதி வரை தமிழகக் கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடாவிற்கும், தென்மேற்கு வங்க கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் கடலோரப் பகுதிகளில் வரும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Chella

Next Post

சென்னையில் பயங்கரம்!!! கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை..!

Tue Dec 20 , 2022
சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சதீஷ் இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி அருகில் உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் அறை எண் 104-ல் தங்கி படித்து வருகிறார். மேலும் விடுதி அருகே உள்ள பிட்சா கடையில் பகுதி நேரமாக டெலிவரி பாய் வேலையும் செய்துகொண்டே படிப்பையும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் […]

You May Like