fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.60,000 ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Manager, Senior Engineer, Senior Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.60,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Advertisement%20for%20the%20Post%20of%20Dy.%20Manager%20and%20Sr.%20Engineer%20-%20CoEs-13-06-23.pdf

Vignesh

Next Post

இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகப்பிரச்சனைக்கு முக்கிய தீர்வு……! இரு நாட்டுத்தலைவர்களும் ஒப்புதல்…..!

Sat Jun 24 , 2023
இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது […]
இந்தியா

You May Like