fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! MBBS முடித்த ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Visiting Medical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BAMS,MBBS, BHMS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://bel-india.in/Documentviews.aspx?fileName=DETAIL%20ADVERTISEMENT-English-8-1-24.pdf

Vignesh

Next Post

உங்கள் பிஎஃப் கணக்கின் UAN நம்பரை மறந்துவிட்டீர்களா..? இனி வீட்டிலிருந்தே மீட்டுக் கொள்ளலாம்..!!

Sat Feb 3 , 2024
இன்றைய காலகட்டத்தில் எம்ப்ளாயிகள் பல்வேறு புதிய வாய்ப்புகளை தேடி, தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளுக்கு மாற்றம் செய்கின்றனர். அவர்களின் இந்த பயணத்தின் பொழுது, அவர்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. EPFO சிஸ்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் அமைகிறது (UAN). இந்த 12 இலக்க அடையாள எண்ணானது ஒருவர் […]

You May Like