fbpx

BEL: மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! மார்ச் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Director பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,40,000 முதல் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மார்ச் 15-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://pesb.gov.in/Vacancy/OpenPDF/1a8f4681-c2cc-ee11-93ab-001dd8b72d7f

Vignesh

Next Post

Bank வேலை..!! 3,000 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

Wed Mar 6 , 2024
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (சிபிஐ) காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்ப்பின் கீழ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மொத்தம் 3,000 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாம். இந்த ஆள்சேர்ப்பு இயக்ககத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 உதவித்தொகை வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் […]

You May Like