fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.1,40,000 வரை ஊதியம்…! B.E முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Director பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,40,000 முதல் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மார்ச் 15-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://pesb.gov.in/Vacancy/OpenPDF/1a8f4681-c2cc-ee11-93ab-001dd8b72d7f

Vignesh

Next Post

southern districts elections: தென்மாவட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டாம்!… தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை!… காரணம் இதோ!

Tue Feb 20 , 2024
southern districts elections:மதுரையில் 10 நாட்கள் நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சியும் உலகப்புகழ் பெற்றவை. இத்திருவிழாவில் மதுரை உட்பட தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் வீட்டு விழாவாக கருதி ஜாதி, மத பேதமின்றி கூடுவர். இந்தாண்டு சித்திரைத்திருவிழா ஏப்.,12 கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. ஏப்.,21 மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு […]

You May Like