நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➥ புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. 6 மருந்துகளுக்கு 5 சதவீத சலுகை வரி; கோபால்ட் உள்ளிட்ட அரீய வகை தாதுக்களுக்கு சலுகை.
➥ மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களுக்கான பேட்டரிக்கு சலுகைகள்
➥ செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை
➥ லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது.
Read More : BIG BREAKING | “புதிய வருமான வரி மசோதா அறிமுகம்”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!