fbpx

’அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்’..!! பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்..!!

அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றும் டிஆர்பியில் முதல் இடத்தையும் பெற்று வருகிறது. தற்போது இந்தியில் 16-வது சீசன் ஆரம்பித்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், போட்டியாளராக களமிறங்கிய இயக்குனர் சஜித் கானுக்கு எதிராக தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

’அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்’..!! பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்..!!

ஏற்கனவே, சஜித் கான் பல நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த புகாரிலும் மீ டூ இயக்கத்தின் மூலம் குற்றச்சாட்டப்பட்டார். அதில், 10 பெண்களில் ஒருவர் தான் நடிகையும் மாடலுமான ஷெர்லின் சோப்ரா. அவரை பற்றிய பல உண்மைகளை பகிர்ந்து வந்த ஷெர்லின், அவரது டிவிட்டர் பக்கத்தில், ”என் முன் நின்று அந்தரங்க உறுப்பை காமித்து 0 – 10 வரை மார்க் போடச்சொல்லி கூறினார்.

’அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்’..!! பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்..!!

இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மார்க் போடலாம் என்று நினைக்கிறேன். தொல்லை கொடுத்தவரிடம் பாதிப்பு அடைந்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று சல்மான் கானை டேக் செய்தும் ட்வீட் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும்…

Wed Oct 12 , 2022
சென்னை , செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை , தஞ்சாவூர் […]

You May Like