fbpx

மாணவர்களுக்கு கசப்பான செய்தி..!! இனி விடுமுறையே கிடையாது..!! சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்..!!

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாண்டஸ்’ புயல் மற்றும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரளவு மழை குறைந்த நிலையில், அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

மாணவர்களுக்கு கசப்பான செய்தி..!! இனி விடுமுறையே கிடையாது..!! சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்..!!

அந்தவகையில், இந்த ஆண்டு புயல் மற்றும் கனமழை காரணமாக அதிகளவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ’மாண்டஸ் புயல்’ காரணமாக கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை ஈடு செய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Chella

Next Post

அடேங்கப்பா மாத சம்பளம் இவ்வளவா..? மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை..!!

Mon Dec 12 , 2022
சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியச் சுரங்கப் பணியகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் காலியிடம் வயது சம்பளம் Junior Mining Geologist 7 35 ரூ.56,100 – ரூ.1,77,500 Assistant Mining Geologist 6 30 ரூ.44,900 – ரூ.1,42,400 Chemist 3 35 ரூ.56,100 – ரூ.1,77,500 கல்வித்தகுதி: Junior Mining Geologist […]

You May Like