fbpx

அதிர்ச்சி..!! பாஜக எம்.எல்.ஏ. மாரடைப்பால் திடீர் மரணம்..!! அரசியல் தலைவர் இரங்கல்..!!

ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் மீனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் மீனா, நேற்றிரவு கடும் நெஞ்சு வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, அவரை உதய்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அம்ரித் லால் மீனாவின் இறுதிச்சடங்கு சொந்த கிராமத்தில் நடைபெறவுள்ளது.

அம்ரித் லால் மீனா, பழங்குடியினத் தலைவராகவும், 3 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார். அவர், முதன்முதலில் கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்வர் பஜன்லால் சர்மா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..!! இடத்தை தேர்வு செய்த விஜய்..!! அனுமதி கோரி மனு..!!

English Summary

BJP’s three-time tribal MLA in Rajasthan Amrit Lal Meena passes away at 64

Chella

Next Post

ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அச்சத்தில் ஓடிய மக்கள்..!! சுனாமி எச்சரிக்கை..!!

Thu Aug 8 , 2024
Tsunami warning has been issued after 2 consecutive powerful earthquakes in Japan.

You May Like