fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor பணிகளுக்கு என 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் அக்டோபர் 12-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-09/detailed-advertisement-dba-and-ddba-22-sep-2023-21-21.pdf

Vignesh

Next Post

டெங்குவை விடுங்க கொசுக்கடியால் ஏற்படும் "ஸ்கீட்டர் சிண்ட்ரோம்" பற்றி தெரியுமா..! உடனே கவனிக்காவிடில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..!

Sat Sep 23 , 2023
தமிழநாட்டில் தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அதே கொசு கடியால் உருவாகும் ஸ்கீட்டர் சிண்ட்ரோம் எனப்படும் கொசுக்கடி ஒவ்வாமை பற்றி தெரியுமா. ஸ்கீட்டர் சிண்ட்ரோம் என்றால் என்ன, யாருக்கு பாதிப்பு, சிகிச்சை குறித்து இந்த பதிவில் காண்போம். ஸ்கீட்டர் சிண்ட்ரோம், என்பது […]

You May Like