fbpx

பெண்கள் கல்லூரிக்குள் கலை நிகழ்ச்சி.. ஆபாச கோஷத்துடன் உள்ளே நுழைந்த ஆண்களால் பரபரப்பு.!

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மிராண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்ற கல்லூரி மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடியதால் உடனே நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் மூடியுள்ளனர்.

அப்போது ஆண்கள் கல்லூரியை சேர்ந்த ஒரு சில மாணவர்கள் அந்த கல்லூரியின் சுவர் மேல் ஏறி குதித்து பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்துள்ளனர். இது பற்றிய வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அப்படி சுவர் ஏறி மாணவர்கள் குதிக்கும் போது பலரும் ஆபாசமாக கோஷம் போடுகின்றனர். இது முகம் சுளிக்கும் விதமாக இருந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

Mon Oct 17 , 2022
அமெரிக்காவின் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் பங்குச் சந்தையின் தலைமையிடமாக உள்ளது வால் ஸ்ட்ரீட். உலகின் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் இங்கு தான் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அமெரிக்க பங்கு சந்தை தொடர்பான தகவல்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் வெளியிடும். அங்கு வெளியாகும் முக்கியமான செய்தித்தாளாக இது பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அந்த இதழலில் […]
’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

You May Like