fbpx

BREAKING | 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! எப்படி மதிப்பெண்களை பார்ப்பது..? விவரம் இதோ..!!

ஐசிஎஸ்இ (ICSE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் UID மற்றும் Index NO ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஐஎஸ்சிஇ 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 5, 2025 அன்று முடிவடைந்தன. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 18 அன்று தொடங்கி மார்ச் 27, 2025 அன்று முடிவடைந்தன. விண்ணப்பித்த பாடங்களின் மறுசரிபார்ப்பு முடிவில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள், அந்தப் பாடங்களின் விடைத்தாள்கள் அல்லது தாள்களை மறுமதிப்பீடு செய்ய மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Read More : குட் நியூஸ்..!! வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் வாடகைக்கு தங்கிக் கொள்ளலாம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

The ICSE public examination results for class 10 and 12 students have been released.

Chella

Next Post

ரயிலில் போறீங்களா..? டிக்கெட் முன்பதிவு விதிகளில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் அமல்..!!

Wed Apr 30 , 2025
New rules for booking train tickets: Implemented from May 1

You May Like