fbpx

#Breaking..!! 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று வெளியாகிறது.

2023 கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது.

#Breaking..!! 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#Alert..!! நெருங்கும் புயல்..? தமிழகத்தில் நவ.11 வரை இடி மின்னலுடன் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Mon Nov 7 , 2022
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, நவம்பர் 11 ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் […]

You May Like