fbpx

BREAKING | அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ரவிக்குமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : Lok Sabha Election | பாஜக கூட்டணியில் பாரிவேந்தர்..!! எந்த தொகுதியில் போட்டி தெரியுமா..?

Chella

Next Post

INSTAGRAM | நட்பால் நடந்த கொடூரம்.. 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நண்பன்.!

Mon Feb 26 , 2024
கேரளாவில் 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) மூலம் நட்பை ஏற்படுத்திய நபர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்ற செயலில் ஈடுபட்ட திருச்சூரைச் சேர்ந்த அந்த மூவரின் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தைச் […]

You May Like