fbpx

#BREAKING | குட் நியூஸ்..!! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்..!! இனி இந்த மாணவர்களும் கிடைக்கும்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

* ஊரகப் பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.

* புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு.

* ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்.

* 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருக்கப்படும். இதற்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.

Chella

Next Post

#BREAKING | 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Mon Feb 19 , 2024
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். * 1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி. 6 மாத உறைவிடப் பயிற்சி – ரூ.6 கோடி ஒதுக்கீடு. * நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை & அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள். * கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். […]

You May Like