fbpx

BREAKING | ஓபிஎஸ்க்கு மேலும் பின்னடைவு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! குஷியில் எடப்பாடி..!!

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், இது ஓபிஎஸ்க்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Read More : OnePlus TV உங்க வீட்ல இருக்கா..? எல்லாம் போச்சு..!! கடையை மூடிட்டாங்க..!! புதிய டிவி வாங்கலாமா..?

Chella

Next Post

Ration | புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்..? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Mon Mar 25 , 2024
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களும் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. இந்த கார்டு மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் செய்தவர்கள், மேலும் கார்டு […]

You May Like