fbpx

Breaking news: கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…….? முதலமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Next Post

ஒடிசா ரயில் விபத்து…..! சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழக அமைச்சர்கள்….!

Sat Jun 3 , 2023
ஒடிசாவின் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்து இருக்கின்ற நிலையில், இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து காரணமாக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உதவியை விரைந்து செய்திட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஒரிசாவிற்கு […]

You May Like