fbpx

#Breaking..!! இனி திரையரங்குகளில் இது இலவசம்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திரையரங்கிற்குள் இலவச குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை திரையரங்கிற்குள் கொண்டு வரலாம் எனும் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், திரையரங்கு என்பது பொழுதுபோக்கு அம்சம் என்பதால் அதனை வியாபார நோக்கத்தோடு திரையரங்குகள் அணுகலாம்.

#Breaking..!! இனி திரையரங்குகளில் இது இலவசம்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அதாவது, திரையரங்கிற்குள் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பதை திரையரங்கு நிர்வாகமே முடிவு செய்யலாம். ஆனால், கட்டணமில்லா குடிநீர் வசதியை அமைக்க வேண்டும். அது போல குழந்தைகளுக்கு தேவையான உணவை திரையரங்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். என அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

கொள்ளையடித்த பணத்தில் மனைவிக்கு பங்களா வீடு..!! கள்ளக்காதலிக்கு சின்ன வீடு..!! வெளியே தெரிந்ததால் வெட்கக்கேடு..!!

Tue Jan 3 , 2023
தேவாலயங்களில் கொள்ளையடித்த பணத்தை வைத்து மனைவிக்கு பங்களா வீடும், கள்ளக்காதலிக்கு பண்ணை வீடும் கட்டியிருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே புதூரில் கடந்த ஜனவரி மாதம் புதிதாகக் கட்டப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட புனித லூசியாள் தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்ததுடன் மாதா சிலையில் அணிவித்திருந்த […]
கொள்ளையடித்த பணத்தில் மனைவிக்கு பங்களா வீடு..!! கள்ளக்காதலிக்கு சின்ன வீடு..!! வெளியே தெரிந்ததால் வெட்கக்கேடு..!!

You May Like