fbpx

#BREAKING | பொன்முடியின் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு..!! ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட ட்3 ஆண்டுகள் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! உங்களுக்கு ரூ.1,000 வரப்போகுது..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

Thu Dec 21 , 2023
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில், பிறகு வெள்ள நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆயிரம் […]

You May Like