fbpx

BREAKING | சீமான் அதிர்ச்சி..!! தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து முக்கிய செயலாளர் விலகல்..!!

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ராஜ்குமார், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள், ஓரம் கட்டப்படுவதாக கட்சியில் இருந்து விலகிய ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் ராஜ்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததால், கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Read More : எடையை குறைக்க உதவும் Ozempic மருந்தால் ஈசியாக கர்ப்பமாகலாம்..!! ஆனால், ஒரு மிகப்பெரிய சிக்கல்..!!

Chella

Next Post

Election 2024 | நெல்லையில் பலிக்குமா பாஜக கனவு.? சாதிப்பாரா மண்ணின் மைந்தன்.? கள நிலவரம்.!

Tue Mar 26 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முற்படா பல பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தொகுதி பொங்கிடு மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கி இருக்கின்றனர். திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை […]

You May Like