fbpx

#BREAKING | வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறப்பு திட்டம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Tamil Nadu Budget 2024 | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இவர், தாக்கல் செய்த முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு.

* 2024-25இல் ஒரு லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டப்படும்.

* ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

* ரூ.500 கோடியில் 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும்.

* ரூ.365 கோடியில் 2,000 நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.

* 5 லட்சம் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்போம்.

Chella

Next Post

பாராளுமன்றத் தேர்தல் 2024: அதிமுக வேட்பாளர்கள் விருப்ப மனு.! எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

Mon Feb 19 , 2024
வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்(parliamentary elections) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வருகின்ற மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன . தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக […]

You May Like