fbpx

#Breaking | மிரட்டும் ’மிக்ஜாம் புயல்’..!! தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ஆம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், டிச. 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4, 5 நாட்களுக்கு கனமழை பெய்யவுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்கள் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வெளுத்து வாங்கும் கனமழை..!! சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

Fri Dec 1 , 2023
வங்கக்கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5ஆம் தேதி கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் […]

You May Like