fbpx

BUDGET | சோலார் பம்ப் செட்டுகளுக்கு ரூ.15,000 மானியம்..!! பழைய மின் மோட்டாரை மாற்றவும் மானியம்..!! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

➥ விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.

➥ 1,000 விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட்டுகள் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.

➥ புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்கவும், பழைய மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றிடவும் மானியம் வழங்கப்படும்.

➥ வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல்.

➥ 300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

➥ வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.

Read More : BREAKING | பவர் டில்லர், இயந்திர கருவிகள் வாங்க மானியத் தொகை உயர்வு..!! எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

English Summary

A subsidy of Rs. 15,000 will be provided to 1,000 farmers to purchase solar pump sets.

Chella

Next Post

TN Agri Budget 2025 : கரும்புக்கான ஊக்கத்தொகை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

Sat Mar 15 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில், பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 4 கோடி ஒதுக்கீடு. 100 முன்னோடி உழவர்களை, நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள நாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டம். ஜப்பான், சீனா, உள்ளிட்ட நாடுகளுக்கு […]

You May Like