fbpx

ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி நீங்கள் இதையும் செய்ய முடியும்…! மத்திய அரசு தகவல்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மத்திய பதிவு பராமரிப்பு முகவர்கள் சந்தாதாரர்களை மையமாக கொண்ட இணைய சேவைகளை அளிப்பதற்காக டிஜி லாக்கர் பார்ட்னர் நிறுவனங்களாக மாறியுள்ளன. அதன் படி, டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி கணக்கு தொடங்குதல்..

டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள முகவரியை புதுப்பித்தல்க. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும். இது டிஜிட்டல் துறையில் இந்தியாவை முதன்மை பெற்ற நாடாக மாற்றும் அரசின் முக்கிய திட்டமாகும்.

Vignesh

Next Post

56 வயதில் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்..!! வெளியான அதிர்ச்சி புகைப்படம்..!!

Thu Oct 20 , 2022
நடிகர் பப்லு பிரித்விராஜ், 23 வயதான இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் (56) இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர், தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த வயதிலும் தன் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதற்கு காரணம் மனைவி […]
56 வயதில் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்..!! வெளியான அதிர்ச்சி புகைப்படம்..!!

You May Like