fbpx

’இப்படியெல்லாம் பண்ணலாமா’..? தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்..!!

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நண்பகல் அளவில் வாக்களிக்க சென்றார். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தால், நடிகர் விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

இந்நிலையில், விஜய் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், 200-க்கும் மேற்பட்டோருடன் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Read More : மலைபோல் குவிந்த ஆர்டர்கள்..!! அசால்ட் செய்த பிரியாணி மாஸ்டர்கள்..!! தேர்தல் சுவாரஸ்யம்..!!

Chella

Next Post

கோடையில் ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்..!! இதை மட்டும் சாப்பிட்டா போதும்..!!

Sat Apr 20 , 2024
இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் சாவாலான காரியம். ஆனால், உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது உணவில் கட்டுப்பாடாக இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதில் நீங்கள் உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். குளிர்காலத்தை விட கோடை காலத்தில் தான் உடல் எடையை குறைப்பது மிகவும் […]

You May Like