fbpx

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.20,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க 25-ம் தேதி கடைசி நாள்…

கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Manager Trainee பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://www.canmoney.in/pdf/HIRING%20OF%20%20DPRM%20TRAINEES%202023-24%201%20.pdf

Vignesh

Next Post

வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்த இளம்பெண்..!! பிளாட்டில் வைத்து கழுத்தை நெறித்துக் கொன்ற குடும்பத்தினர்..!!

Sat Aug 19 , 2023
டெல்லி மாநிலம் ஜாஜாரில் உள்ள சுர்ஹெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவி அஞ்சலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தீப் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அஞ்சலியின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து, இருவரும் செக்டார் 102 இல் உள்ள பிளாட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”காவல்துறையை தொடர்பு கொண்ட சந்தீப், அஞ்சலியை காணவில்லை […]

You May Like