fbpx

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு…! ரூ.44,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க 25-ம் தேதி கடைசி நாள்…

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.44,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.canmoney.in/pdf/GENERAL-RECRUITMENT2023-2405-cs-advertisement.pdf

Vignesh

Next Post

Annamalai | பாஜகவுக்கு தாவும் MLA-க்கள்..? அண்ணாமலை சொன்ன சூசக பதில்..!! அலர்ட் ஆகும் அரசியல் தலைவர்கள்..!!

Wed Feb 21 , 2024
அடுத்த இரு தினங்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். Annamalai | செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு உரையாற்றினார். அப்போது, ”பஞ்சுமிட்டாயை தடை செய்த அரசு, டாஸ்மாக்கை தடை செய்யுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக […]

You May Like