fbpx

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்..! விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல்..!

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டமானது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அடுத்து, பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்..! விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல்..!

அதன்படி, ரூ.11,000 கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்த ஆண்டு விட ரூ.280 கோடி அதிகமாகும். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.

Chella

Next Post

தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும்.. ஹெச். ராஜா ட்வீட்..

Fri Aug 12 , 2022
தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது..இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதை பழக்கம் கொலை, கொள்ளை, பாலிய தொல்லை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைகின்றது.. போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும்.. […]

You May Like