fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதுதான். அரசு ஊழியர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் மிகப் பெரிய அளவில் மாற்றம் நிகழும். அரசாங்கம் அடுத்த வருடம் யூனியன் பட்ஜெட்டுக்குப் பின், பிட்மென்ட் காரணியை அதிகரிக்கும் முடிவை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பிட்மென்ட் பேக்டரை 3 மடங்கு அதிகரித்தால், அலவன்ஸ்கள் தவிர ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

அதே நேரத்தில் ஊழியர்களின் கோரிக்கைபடி அரசு பிட்மென்ட் பேக்டரை அதிகரித்தால் சம்பளமானது 26000 X 3.68 =ரூ.95,680ஆக இருக்கும். 3 மடங்கு பிட்மென்ட் பேக்டரை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால், அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆகவும், அலவன்ஸ்கள் தவிர மொத்த சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆகவும் இருக்கும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை தவிர்த்து அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் வாயிலாக சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கும்போது ஊழியர்களின் சம்பளமும் உயரக்கூடும். அகவிலைப்படி, பயணப்படி மற்றும் வீட்டுவாடகை அலவன்ஸ்களுடன் பிட்மென்ட் காரணி 2.57 பெருக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அலவன்ஸ்களுடன் மாதாந்திர வருங்கால வைப்புநிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவையும் சேர்த்து சம்பளத்தில் வழங்கப்படுகிறது.

Chella

Next Post

’1985-இல் படித்த மாணவர்களால் களைகட்டும் அரசுப் பள்ளி’..!! ’பளிச்சென்று மாறிய பள்ளிக் கட்டிடங்கள்’..!!

Mon Nov 28 , 2022
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 430-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, நவம்பர் 25ஆம் தேதி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் துணை தலைமை ஆசிரியர் ராமு கருப்பணன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு […]
’1985-இல் படித்த மாணவர்களால் களைகட்டும் அரசுப் பள்ளி’..!! ’பளிச்சென்று மாறிய பள்ளிக் கட்டிடங்கள்’..!!

You May Like