fbpx

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு..!! எத்தனை நாட்கள் ஊதியம் தெரியுமா..?

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

லோகோ பைலெட்கள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த தீபாவளி போனஸால் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸாக 1,968.67 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2022-23ஆம் ஆண்டில் ரயில்வே செயல்பாடு சிறப்பாக உள்ளதால், 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆண்டில் சுமார் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், இதே ஆண்டுகளில் 151 டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

டாஸ்மாக் கடை முன்பு நின்று குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..!! விஜய் படம் என்றாலே பிரச்சனை தான்..!! லோகேஷ் பரபரப்பு பேட்டி..!!

Wed Oct 18 , 2023
லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் படம் என்றாலே ஏதாவதொரு பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும். ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்சனையானது. பின் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்த வார்த்தையை வைத்தோம். அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது. அந்த கதாபாத்திரம் தான். கட்டாயம் அந்த வார்த்தை திரையில் வராது. வன்முறை அதிகமாக […]

You May Like