fbpx

மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!! திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்..!!

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுவரை திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருந்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் சூப்பர் அறிவிப்பௌ வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டோர் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 30 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் இருந்து 6 வயது வரை நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பினரும் குழந்தைகள் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அதிக குழந்தைகள் தத்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : எனக்கு 4 புருஷனா..? ஏன் உங்களுக்கு தெரியாதா சீமான்..? பெண் பாவம் பொல்லாதது..!! விளாசிய விஜயலட்சுமி..!!

English Summary

The central government has announced that unmarried people can also adopt children.

Chella

Next Post

’சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்’..!! விஜய் கட்சியின் உறுதிமொழி இதுதான்..!!

Thu Aug 22 , 2024
I will adhere to the principle of equality for all living beings and strive for equal opportunities for all

You May Like