ஜவுளி துறையின் கீழ் இயங்கும் மத்திய பட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், நெசவாளர், டையர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 59
சம்பளம்: மாதம் Rs.21,000/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST – 5 years,
- OBC – 3 years,
- PwBD (Gen/ EWS) – 10 years,
- PwBD (SC/ ST) – 15 years,
- PWD (OBC) – 13 years
எப்படி விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://cstri.res.in/wp-content/uploads/2024/07/WalkIn-MasterReeler-25.07.2024.pdf