fbpx

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு….! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…..!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று 5 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்லும் நபர்கள் உள்ளிட்டோர் குடை ரைன் கோட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லலாம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் கூட இன்று விடுமுறை தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

வீடு புகுந்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்..!! பலமுறை மிரட்டி ஆசைக்கு அடிபணிய வைத்த கொடூரம்..!!

Mon Jul 3 , 2023
திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்து, அதை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திருமணமான பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞன் […]

You May Like