fbpx

பெண்களை வசீகரம் செய்து உல்லாசம்..!! சிக்கிய 50-க்கும் மேற்பட்ட வீடியோ..!! நடந்தது என்ன..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தி வசித்து வரும் ஓட்டுநருக்கும் அவரது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், சேலம் போயர் தெருவில் வசிக்கும் முத்தையன் என்பவர் அடிக்கடி அங்கிருக்கும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு செல்வார். மேலும், பில்லி சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

அப்போது, அந்த ஓட்டுநருக்கும் முத்தையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், ஓட்டுநர் தனது 50 சென்ட் நிலத்தை ரூ.4 லட்சத்திற்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும் முத்தையனுக்கும் கள்ளக்காதல் இருந்து மலர்ந்துள்ளது. இதையறிந்த டிரைவர், முத்தையன் மற்றும் தனது மனைவியை எச்சரித்துள்ளார். மேலும், டிரைவர் முத்தையனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்தி நிலத்தை மீட்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் முத்தையனுக்கும் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்தையன் நிலத்தை திருப்பி கேட்டால், உனது மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து டிரைவர் சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் aதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முத்தையன் இதேபோல், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் முத்தையனின் லேப்டாப்பில் இருந்துள்ளது. இதனால் மடிக்கணினி, 5 செல்போன்கள், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், முத்தையனை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : Viral Video | நடுரோட்டில் காதல் ஜோடியின் காம லீலைகள்..!! முகம் சுழித்த வாகன ஓட்டிகள்..!! கூடுவாஞ்சேரியில் குத்தாட்டம்..!!

English Summary

He has also done work including charming women.

Chella

Next Post

’சுகன்யா சம்ரித்தி யோஜனா’ திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Aug 27 , 2024
Check out this post about super scheme for senior citizen investment.

You May Like