உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் PMJJBY ஆகிய இன்சுரன்ஸ் திட்டங்களுக்காக பணத்தை கழிப்பதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். மேலும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். அதாவது பாலிசிதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும்.
Next Post
இன்றுமுதல் மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!... மத்திய ரயில்வே அறிவிப்பு!
Fri Jul 7 , 2023
இன்றுமுதல் தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்(01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவிப்பை […]

You May Like
-
2024-03-13, 6:43 am
PTK: தேர்தல் பத்திர வழக்கை மறைக்கவே CAA சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு…!
-
2023-04-15, 9:59 am
பெண்களே குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை..