fbpx

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது சென்னை மாநகராட்சி…..! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு……!

நடப்பாண்டு இறுதிக்குள் எல்லா வகையான தேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இத்தகைய நிலையில் தான் பிறப்பு மற்றும் இறப்பு சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதோடு, வர்த்தக வரி, சொத்து வரி, மதிப்பீடு தொழில்முறை, வரி மதிப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கான டிஜிட்டல் சான்றிதழ்கள் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது

Next Post

காதலிக்கு இன்று திருமணம்..!! ஆத்திரத்தில் அடித்த வாழ்த்து போஸ்டர்..!! கடைசியில இப்படி ஆகிப்போச்சே..!!

Sun Jun 25 , 2023
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்மாயில் செம்மண் குட்டையைச் சேர்ந்த வடிவரசனுக்கு 26 வயது ஆகிறது. இவர், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப்போது, இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண் வடிவரசனை வேண்டாம் என்று கூறிவிட்டு, குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இவர்களுக்கு சில நாட்களுக்கு […]
காதலிக்கு இன்று திருமணம்..!! ஆத்திரத்தில் அடித்த வாழ்த்து போஸ்டர்..!! கடைசியில இப்படி ஆகிப்போச்சே..!!

You May Like