fbpx

சென்னை வெள்ள பாதிப்பு..!! ரூ.561.29 கோடி விடுவிப்பு..!! மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு..!!

மழை நீருடன் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 3-வது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர் கொள்வதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளத்தை தாங்கக்கூடிய வகையில் சென்னை மாறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

'மிக்ஜாம்' புயல் பாதிப்பு..!! ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 7 , 2023
மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நிலைகுலைந்து போயின. இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக […]

You May Like