fbpx

”6 மாதங்களுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்”..!! ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்..!!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில அரசுடன் ரயில்வே இணைந்து கிளாம்பாக்கம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட இருக்கிறது.

விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடங்கும் என்றும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுவதாக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”அந்த அமைச்சர் எங்களுக்கு எதுவுமே செய்யல”..!! உதயநிதியிடம் போட்டுக் கொடுத்த திமுக நிர்வாகிகள்..!!

Thu Feb 1 , 2024
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், கட்சி நிர்வாகிகள் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை தொகுதி வாரியாக நடத்தும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிந்து கொண்டார். அண்மையில் நடைபெற்ற நெல்லை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 ஒன்றியச் செயலாளர்கள் அமைச்சர்கள் எதுவுமே செய்து கொடுப்பதில்லை என மிகவும் துணிச்சலாக அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ஆகியோரது […]

You May Like