fbpx

#Tn govt: 12-ம் வகுப்பு துணைத்தேர்வு…! 14-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவு செய்யலாம்…! முழு விவரம் இதோ…

இதுகுறித்து அரசுத்தேர்வுகள்‌ துறைஇயக்குனர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌,’தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூடநுழைவுச்‌ சீட்டுகளை வரும்‌ ஜூன்‌ 14-ம்‌தேதி மதியம்‌ முதல்‌ www dge.tn.gov.in என்றஇணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, செய்முறை தேர்வுகள்‌ குறித்துதனித்‌ தேர்வுகள்‌ ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மை கண்காணிப்பாளரை அணுகிதெரிந்து கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்‌ எனவும்‌ அரசுதேர்வர்கள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இதனால்தான் ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்தேன்!... காரணத்தை கூறிய முகமது சிராஜ்!

Sat Jun 10 , 2023
ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்ததற்கு, அது விளையாட்டில் ஒரு பகுதி என முகமது சிராஜ் கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி விரைவாக இழந்தாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் பொறுப்புடன் விளையாடி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் நேற்று […]
சாதித்து காட்டிய சிராஜ்

You May Like