fbpx

மனைவி, குழந்தையை பற்றி இசையமைப்பாளர் இமான் இப்படி சொல்லிட்டாரே..!! மீண்டும் பஞ்சாயத்தா..?

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் விஜய்யின் தமிழன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில், பார்த்திபன் இயக்கி நடித்திருந்த டீன்ஸ் படத்திற்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய டி இமான், நமக்கு பிடித்த காதலி மனைவி ஆவார் என்பது சந்தேகம் தான். அதே மாதிரி மனைவி நல்ல காதலியாகவும் நமக்குப் பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நமது குழந்தைகள் நம்முடைய செல்வன் என்று வளர்க்கிறோம், இருப்பினும் ஒரு கட்டத்தில் அதுவும் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை.

அதே போல நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவதில்லை. இசைத்துறையில் சாதாரண ஒரு கலைஞராக இருந்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பை அந்த கடவுள் கொடுத்துள்ளார்” என்று இமான் தெரிவித்துள்ளார்.

Read More : திருப்பதியில் ஆடை கட்டுப்பாடு..!! நெற்றியில் திலகம், குங்குமம்..!! தேவஸ்தானம் முக்கிய உத்தரவு..!!

English Summary

It is doubtful that De Iman is our favorite girlfriend. The same man says that the wife is not a good lover and our favorite girlfriend.

Chella

Next Post

பிரச்சாரங்களுக்கு பெயர் பெற்ற உக்ரைன் முன்னாள் எம்.பி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!! யார் அவர்?

Sat Jul 20 , 2024
Ex Ukraine MP Iryna Farion Attacked In Lyiv, Sustains Gunshot Wound: Reports

You May Like