fbpx

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்..!!

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஏற்கனவே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடவுள்ள நிலையில், மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read More : ’நியாயப்படி ரஜினியை தான் என்கவுண்டரில் போடணும்’..!! வேட்டையனை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

English Summary

Actor and Tamil Nadu Vethi Kazhagam President Vijay congratulated Ayudha Puja and Vijayadashami.

Chella

Next Post

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு..!! லாட்ஜில் வைத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Fri Oct 11 , 2024
When Jayakumar woke me up, the woman complained that she was half unconscious and all her clothes were scattered.

You May Like