fbpx

#Breaking : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து..!

சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது.

நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துநடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் வரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததுடன் ராதாகிருஷ்ணன் சுனாமிதினத்தியொட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார்.

Kathir

Next Post

#தூத்துக்குடி: தாய் வீட்டிற்கு சென்ற பெண்ணை காணவில்லை..!

Mon Dec 26 , 2022
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் […]

You May Like