fbpx

கிரெடிட் கார்டு பயனர்களே..!! இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய நடைமுறை..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. நம் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு உள்ளது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன.

இந்நிலையில்,ச் இந்திய கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்தினால் 20% TCS (Tax Collected at Source) வரி உடனடியாக விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரையில் இப்படியான செலவினங்களுக்கு எந்தவித வரிகளும் விதிக்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 20% TCS அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நீங்க இந்த மருந்தை எடுத்துக்கொள்கிறீர்களா……? அப்படி என்றால் மறந்தும் கூட அன்னாசி பழத்தை சாப்பிட்டுவிடாதீர்கள்…….!

Sat Jul 1 , 2023
அன்னாசி பழம் என்பது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே வைத்திருப்பதாகும். அதேபோல உடல் நலத்தை பாதிக்கும் ஒரு சில காரணிகளும் இருக்கின்றனர்.அதைப்பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அன்னாசி பழத்தில் இருக்கின்ற ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சனையை குணப்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கின்ற நார் சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. அன்னாசி பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. ஆன்ட்டிபயாட்டிக்ஸ் […]

You May Like