fbpx

CSB வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 12 முதல் 20 ஆண்டு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 31.03.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More info:

Vignesh

Next Post

CUET - UG நுழைவுத் தேர்வு..!! விண்ணப்பம் தொடக்கம்..!! தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு..!!

Wed Feb 28 , 2024
CUET – UG நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022- 23ஆம் கல்வியாண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் […]

You May Like