fbpx

CSB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer (Compliance (LEA) பணிகளுக்கு என மொத்தம் ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 8 ஆண்டு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 30.09.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://careers-csb.peoplestrong.com/job/detail/MFT9902

Vignesh

Next Post

திமுக பெண் கவுன்சிலர் திடீர் மரணம்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

Tue Sep 19 , 2023
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவரது கணவர் கருணாநிதி. இவர்களுக்கு சூரியா என்ற மகனும், துர்கா தேவி என்ற மகளும் இருக்கின்றனர். சரஸ்வதி துறைமுகம் பகுதி திமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார். மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு […]

You May Like