fbpx

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்த சிக்கலையும் சந்திக்காதவாறு, வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கிகள் விடுமுறை நாட்கள் :

ஏப்ரல் 1ஆம் தேதி – பொது விடுமுறை நாள்

ஏப்ரல் 5ஆம் தேதி – பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாள்

ஏப்ரல் 6ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 10ஆம் தேதி – மஹாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 12ஆம் தேதி – 2வது சனிக்கிழமை

ஏர்பல் 13ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 14ஆம் தேதி – அம்பேத்கர் பிறந்தநாள் / தமிழ் வருட பிறப்பு

ஏப்ரல் 15ஆம் தேதி – பெங்காலி புத்தாண்டு / போக் பிஹு

ஏப்ரல் 16ஆம் தேதி – போக் பிஹு

ஏப்ரல் 18ஆம் தேதி – புனித வெள்ளி

ஏப்ரல் 20ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 21ஆம் தேதி – காரியா பூஜா

ஏப்ரல் 26ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை

ஏப்ரல் 27ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 29ஆம் தேதி – பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி

ஏப்ரல் 30ஆம் தேதி – பசவ ஜெயந்தி / அக்ஷய திரிதியை

Read More : ’வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த கீரையை சாப்பிடுங்க’..!! விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..!! பிரபல மருத்துவர் கொடுத்த டிப்ஸ்..!!

English Summary

The Reserve Bank of India has announced that banks will be closed for a total of 16 days in April.

Chella

Next Post

பரபரப்பு...! TASMAC ரூ.1000 கோடி ஊழல் வழக்கு...! இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை...!

Tue Apr 1 , 2025
TASMAC 1000 crore scam case...! Madras High Court hearing today

You May Like