fbpx

’அப்பா நீண்ட நாட்களுக்கு இருக்கணும்னா இதை பண்ணு’..!! ஐஸ்வர்யாவுக்கு கட்டளையிட்ட லதா..? எல்லாம் ஓகேவாம்..!!

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அவர்கள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல் ஒன்றை ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த வீடியோவில், “தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் விவாகரத்தை ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர் லதாவிடமும் குடும்பத்தினருடமும், ரஜினிக்கு மன அமைதியும் சந்தோஷமும் தேவை என்று கூறியிருக்கிறார். ரஜினியின் மன அமைதி கெட்டதற்கு என்ன காரணம் என லதாவுக்கு தெரியும்.

உடனே தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவிடம் சென்று, அப்பா நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றால் நீ தனுஷுடன் இணைந்து வாழ வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது கூட அவரை நேரில் சென்று சந்தித்த தனுஷ் கலங்கியபடி மன்னிப்பு கேட்டார். மேலும், சில நாட்களுக்கு முன்பு கூட வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ காட்சி திரையிடப்பட்டது. அதில், தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டார்கள்” என்றார்.

Read More : பணக்கார ஆண்களுக்கு ஸ்கெட்ச் போட்டு மடக்கும் இளம்பெண்..!! இதற்கு பயிற்சி வேற இருக்காம்..!! பல கில்லாடிகள்..!!

English Summary

Eldest daughter goes to Aishwarya and says that if dad wants to stay for a long time, you have to live with Dhanush.

Chella

Next Post

ஹைபோடென்ஷனால் அவதிப்பட்ட ரத்தன் டாடா.. உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

Thu Oct 10 , 2024
Ratan Tata suffered from THIS serious disease that led to multiple organ failure, know symptoms and prevention

You May Like