fbpx

#JOB : டிசம்பர் 31 கடைசி தேதி… 44,000-88,000 வரை சம்பளம், உச்சநீதிமன்றத்தில் வேலை…!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதனை படி உச்சநீதிமன்றத்தின் கோர்ட் அசிஸ்டன்ட் பணிக்கான 11 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதற்கு விண்ணபிக்க கல்வித்தகுதி (B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science)) குறிப்பிட்டுள்ளதில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு எனும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், இதற்கான சம்பளம் ரூ.44,900 – ரூ.80,803 என்று கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதற்கு 18-30வயது உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 31தான் கடைசி தேதி. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://main.sci.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Kathir

Next Post

தங்கத்தில் தோசை, சாக்லேட் பார், பிளம் கேக்!!! உலக சாதனை படைத்த திருநெல்வேலி ஹோட்டல்...

Wed Dec 21 , 2022
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகத்தில் நெல்லையின் பிரபல பேக்கரி நிறுவனமான ஆர்யாஸ் நிறுவனத்தின் முப்பெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தாள் கொண்டு நான்கு அடி நீளத்தில் உலக அளவில் அதிக விலை கொண்ட தங்க தோசை தயாரிக்கப்பட்டு ரூ.20,230 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் 250 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 5 […]

You May Like