fbpx

ரூ.60 ஆயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 13 வயது மகளை..!! கொடூர தந்தையின் செயலை நீங்களே பாருங்க..!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர், தனது 13 வயது மகளை 60,000 ரூபாய் பணத்திற்காக திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். தனது வயதில் இருக்கும் சாய் ராவ் என்ற 45 வயது நபருக்கு, தனது 13 வயது மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார் தந்தை. இந்நிலையில், சாய் ராவுக்கு ஏற்கனவே ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் 13 வயது சிறுமியை திருமணம் செய்த சாய் ராவை கைது செய்வதற்குள், அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

Meera Jasmine..!! சினிமாவில் இருந்து விலகியது ஏன்..? முதன்முறையாக மனம் திறந்த மீரா ஜாஸ்மின்..!!

Tue Jul 11 , 2023
நடிகை மீரா ஜாஸ்மின் என்றதுமே நம்மில் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது, ரன் படத்தில் அமைதியாக ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த அவரது அழகும், சண்ட கோழி படத்தில் துரு துரு குடும்ப குத்துவிளக்காக நடித்த அவரது கதாபாத்திரமும் தான். இதையடுத்து மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். ஆனால், 2014-க்குப் பிறகு மீரா ஜாஸ்மின் எந்தவொரு படங்களிலும் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பின்னர், […]

You May Like